Thursday 1 May 2014

2 நாள் நவகிரக சுற்றுலா - YOGESH TOURISM

அறிவிப்பு
சென்னையில் உள்ளவர்களுக்கு மட்டும்
சென்னை புறநகர பகுதிகளான பூவிருந்தவல்லி, காட்டுபாக்கம், ஐயப்பன்தாங்கல், மாங்காடு, குன்றத்தூர், அனகாபுத்தூர் பகுதி மக்களுக்கு ஓர் நற்செய்தி நான் புதிதாக ஆரபித்துள்ள யோகேஷ் சுற்றுலா நன்றாக வளர என்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த நவகிரக சுற்றுலாவில் எல்லா மக்களுக்கும் கலந்து கொண்டு இறையருள் பெற வேண்டுகிறேன்.


1 comment:

  1. மனம் நிறைந்த இனிய வாழ்த்து(க்)கள்.

    நிறுவனம் சிறப்பாக நடக்கும்!!

    ReplyDelete