Tuesday 29 January 2019

நவக்கிரக மற்றும் ராகு கேது பெயர்ச்சி யாத்திரை புகைப்படங்கள்

25-1-2019 முதல் 28/1/2019 காலை வரை
நவக்கிரக மற்றும் ராகு கேது பெயர்ச்சி யாத்திரை புகைப்படங்கள்....

கும்பணோத்தில் ஏசி அறை மற்றும் மூன்று வேளை சைவ உணவு மினி பேருந்து வசதியுடன்  தரிசித்த திருதலங்கள்...

சூரியனார்கோவில் = சூரியன்
திங்களூர் = திங்கள்
வைத்திஸ்வரன் கோவில் = செவ்வாய்
திருவெண்காடு = புதன்
ஆலங்குடி = குரு
கஞ்சனூர் = சுக்கிரன்
திருநள்ளாறு = சனி
திருநாகேஸ்வரம் = ராகு
கிழ்பெரும்பள்ளம் கேது

மற்றும்
திருப்பாம்புரம் = ராகு கேது கோவில்
கொடியலூர் = சனி மற்றும் எமன் பிறந்த ஊர்
திருநரையூர் = மனைவி குழந்தைகளுடன் மங்கல சனி பகவான்
திருபுவனம் = சரபேஸ்வரர்
                              மற்றும் ஸ்ரீ விராலிமலை சதாசிவ சுவாமிகள் ஜீவசமாதி
ஸ்ரீவாஞ்சியம் = வாஞ்சிநாதர் மற்றும் எமன்
சிதம்பரம் = நடராஜர்.




























































யாத்திரை சிறப்பாக அமைய ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி...