Sunday 22 July 2018

பண வசிய ரகசியம்

https://vaazhgavalamudan.com/Product/The-Secret-To-Attracting-Money-5-Products-Combo-Offer/
காசு, பணம், துட்டு, மணி, மணி என்று இன்றைக்கு எல்லோரும் பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்தப் பணம் கேட்டவருக்கெல்லாம் கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில். பொருளாதாரத்தை வைத்துத்தான் இன்றைய சமுதாயம் நமது அந்தஸ்தை எடை போடுகிறது. நாளெல்லாம் உழைத்தும் பணம் சேர்க்க முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு நம் முன்னோர்கள் பல சூட்சுமமான வழிகளை சொல்லிவிட்டு சென்றுள்ளனர். கீழ்க்கண்ட இந்த 5 பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் பண வசியம் ஏற்படும். இது நிரூபிக்கப்பட்ட ஒன்று. பலரும் முயன்று பார்த்து வெற்றி பெற்றுள்ளனர். அந்த 5 பொருட்கள் என்னென்ன?
1. கோமதி சக்கரம், 2. குன்றிமணி, 3. சோழி, 4. குங்குமப்பூ, 5. தாமரை மணி எனப்படும் தாமரை விதை.
இவற்றை ஒரு மஞ்சள் துணியில் அல்லது பச்சை வண்ண துணியில் முடிந்து உங்களது பணப்பெட்டி அல்லது பூஜை அறையில் வைத்து பூஜித்துப் பாருங்கள். அதன் பிறகு படிப்படியாக உங்களது பணத் தேவைகள் பூர்த்தியாவதுடன், பொருளாதார வளர்ச்சியும் அடைவீர்கள்.
https://vaazhgavalamudan.com/Product/The-Secret-To-Attracting-Money-5-Products-Combo-Offer/