Friday 14 December 2018

திருக்கயிலாய யாத்திரை 2019

ஆன்மிக அன்பர்களையும், சிவநெறிச் செல்வர்களையும் அன்புடன் அழைக்கிறோம். வாருங்கள், ஈசன் எம்பெருமான் உறையும் கயிலையை கண்டு பேரின்ப நிலை அடைய வாருங்கள். 

ஆன்மிக புனித யாத்திரையில் 9 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, நல்லோர் ஆதரவு பெற்ற உங்கள் ஸ்ரீயோக ஐஸ்வர்யம் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் நிறுவனம் சார்பில் திருக்கயிலாய யாத்திரை செல்ல இறையருள் சித்தமாகியுள்ளது. திருக்கயிலாய யாத்திரையில் கலந்து கொண்டு சிவன் அருள் பெறுவோம்.  வாருங்கள்.... வரவேற்கிறோம்.

தொடர்புக்கு:
ஜோதிட செம்மல் ஸ்ரீமதி. சுசிலா.
செல். 9677211371.