Saturday 27 May 2017
Saturday 29 April 2017
Wednesday 12 April 2017
அறுபடை முருகனை தரிசிக்க ஒரு வாய்ப்பு !!!
ஆன்மிக அன்பர்களும், முருக பக்தர்களும் அறுபடை முருகனை தரிசிக்க ஒரு வாய்ப்பு. ஆறுபடை ஆன்மிக சுற்றுலா ஐய்யப்பன்தாங்கல் சென்னையிலிருந்து ஏப்.20 காலை புறப்படுகிறது. 4 நாட்கள் பயணம். பேருந்து பயணம், உணவு, தங்குமிடம் உள்பட நபர் 1க்கு 3700. புனித யாத்திரையில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.
சுசிலா மாரீஸ்வரன், 9677211371, 9381792113.
சுசிலா மாரீஸ்வரன், 9677211371, 9381792113.
Wednesday 8 February 2017
சித்தர்கள் அருளிய சர்வ வசிய மூலிகை சாம்பிராணி
எனது குரு ஆசியுடன் சித்தர்கள் அருளிய 48 மூலிகைகளையும் சமஅளவு எடுத்து சுத்தம் செய்து இடித்து தூளாக்கி சாம்பிராணி பவுடராக தயாரித்து இருக்கிறேன்.
இந்த பொடியை தினந்தோறும் வீடு, தொழில் செய்யும் இடத்தில் சாம்பிராணி புகை போல காட்டினால் கெட்ட சக்தி விலகி, நல்ல சக்திகள் உருவாகும். செல்வவளம் உண்டாகும். தொழில் செய்யும் இடத்தில் மக்கள் அதிகம் வருவார்கள் வியாபாரம் பெருகும். குடும்பத்தில் செல்வம் . சந்தோசம் எப்போதும் இருக்கும்.
இது நவகிரக தோசத்தை போக்கும். செல்வாக்கு அதிகரிக்க செய்யும் வசியத்தை உண்டாக்கும். நினைத்தை அடைய செய்யும். வீட்டில் தினம்தோறும் நவகிரக ஹோமம் வளர்த்ததுக்கு ஒப்பான பலன்களை தரும். கோர்ட் கேஸ் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வரும். நோய் கிருமிகளை விரட்டி, நோயாளிகளை குணப்படுத்தும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்கள் ஆரோக்கியமாக வளர, கல்வி சிறப்பாக அமைய நினைவாற்றல் மேம்பட செய்யும் குருவருள் உண்டாகும். குரு தோசமும் விலகும். வெண்கடுகு இருப்பதால் சகல தோசமும் நிவர்த்தியாகும். தடைபட்ட சுபகாரியங்களும் உடனே நடக்கும். இது அருமையான மருந்தாகவும் செயல்படும்.
வீட்டில் நிம்மதியின்மை, சதா சர்வ காலமும் காரணமின்றி சச்சரவுகள், தூக்கமின்மை, தம்பதியினருக்குமத்தியில் வாக்குவாதங்கள், திருஷ்டி,
எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்திற்க்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படும், எதிர்மறை எண்ணங்களும் விலகும்.
மூலிகை சாம்பிராணி பொடி தேவைப்படுபவர்கள் என்னிடம் வாங்கி கொள்ளலாம்.
விலை விபரம் 1கிலோ ரூ. 1000/ ஆகும். தேவைப்படுபவர்களுக்கு கொரியரில் அனுப்புகிறேன். மெயில் மூலம் தொடர்பு கொள்ளவும்.
தொலைப்பேசி எண்.
9677211371
Email : saisusila1@gmail.com
Tuesday 24 January 2017
Subscribe to:
Posts (Atom)