Friday 14 December 2018

திருக்கயிலாய யாத்திரை 2019

ஆன்மிக அன்பர்களையும், சிவநெறிச் செல்வர்களையும் அன்புடன் அழைக்கிறோம். வாருங்கள், ஈசன் எம்பெருமான் உறையும் கயிலையை கண்டு பேரின்ப நிலை அடைய வாருங்கள். 

ஆன்மிக புனித யாத்திரையில் 9 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, நல்லோர் ஆதரவு பெற்ற உங்கள் ஸ்ரீயோக ஐஸ்வர்யம் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் நிறுவனம் சார்பில் திருக்கயிலாய யாத்திரை செல்ல இறையருள் சித்தமாகியுள்ளது. திருக்கயிலாய யாத்திரையில் கலந்து கொண்டு சிவன் அருள் பெறுவோம்.  வாருங்கள்.... வரவேற்கிறோம்.

தொடர்புக்கு:
ஜோதிட செம்மல் ஸ்ரீமதி. சுசிலா.
செல். 9677211371.





Wednesday 31 October 2018

ஷீரடி சாய்பாபா 100வது ஆண்டு சமாதி நாள் சிறப்பு யாத்திரை

ஷீரடி சாய்பாபா 100வது ஆண்டு சமாதி நாள் சிறப்பு யாத்திரை






























                சனி சிங்கனாபூர் சனி பகவான் மற்றும் மகா கணபதி தரிசனம்















தாமிரபரணி மகா புஷ்கரம் யாத்திரை



தாமிரபரணி மகா புஷ்கரம் யாத்திரை
தாமிரபரணி ஆற்றில் சூரிய நமஸ்காரம்






தாமிரபரணி ஆற்றில் புனித நீராடல்






புஷ்கரம் யாத்திரையில் நவ கயிலாயம், நவ திருப்பதி தரிசனம் 
சில காட்சிகள்