Wednesday 31 July 2013

Sai Ram


* சாய் இருக்கும் இடத்தில் சகல தெய்வங்களும் இருக்கும்.

* அருள் உடையவர்களுக்கு பொளும் உண்டு, புகழும் உண்டு.  மன    அமைதியும் உண்டு,

* அருளினால் தான் பொருள் பெற முடியுமே தவிர பொருளினால் அருளைப் பெற முடியாது.