![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCRPYuYZFuKP-u36Uuplstfb1qtsGSfVN9tLEsJzs_Mk12aRVV_601H4jGyeN5G9R0CN93cZlCImrX3pBjHxzNnAbVt5jBauZFmVd5rBsngBRAiJjNOM_4-uZ_X7anWHPgSkwhjUFQ9Sc/s320/The-Experience-.jpg)
அனுபவம் கற்றுத் தரும் பாடங்களை எந்தப் பள்ளியோ, கல்லூரியோ கற்றுக்கொடுப்பதில்லை. நல்ல அனுபவங்கள் நினைவுப் பதிவுகளாகவும், மோசமான அனுபவங்கள் பாடங்களாகவும் மாறுகின்றன. அனுபவமே ஆசான். அனுபவங்களை ஏற்று வாழ்க்கையைப் புரிந்து கொள்வோம். அனுபவத்தைக் கைப்பிடித்து அடுத்த நிலைக்கு நகர்வோம்.
No comments:
Post a Comment