Wednesday 12 April 2017

அறுபடை முருகனை தரிசிக்க ஒரு வாய்ப்பு !!!




ஆன்மிக அன்பர்களும், முருக பக்தர்களும் அறுபடை முருகனை தரிசிக்க ஒரு வாய்ப்பு. ஆறுபடை ஆன்மிக சுற்றுலா ஐய்யப்பன்தாங்கல் சென்னையிலிருந்து ஏப்.20 காலை புறப்படுகிறது. 4 நாட்கள் பயணம். பேருந்து பயணம், உணவு, தங்குமிடம் உள்பட நபர் 1க்கு 3700. புனித யாத்திரையில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். 
சுசிலா மாரீஸ்வரன், 9677211371, 9381792113.



No comments:

Post a Comment