Google+ Badge

Wednesday, 20 November 2013

நோய் தீர்க்கும் தெய்வங்கள்


இந்து சமயத்தில் ஒருவருக்கு வந்துள்ள நோய் தீர அதற்கான குறிப்பிட்ட தெய்வத்தை வணங்கினால் உடனடியாக நோய் நீங்கி குணமடைய முடியும் என்கிற நம்பிக்கை இருந்து வருகிறது.

1 ) முடி நரைத்தல், உதிர்தல் - -- மகாலட்சுமி, வள்ளி


 2 ) கண் பார்வைக் குறைபாடுகள் --- சிவபெருமான், விநாயகர், முருகன்

3 ) காது, மூக்கு, தொண்டை நோய்கள் -- ஸ்ரீ சுப்ரமணியர்

4 ) ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் குறைபாடுகள், சைனஸ், நிமோனியா --- மகாவிஷ்ணு

5 ) இருதயம், மாரடைப்பு நோய் --- சக்தி, கருமாரி, துர்க்கை

6 ) அஜீரணம், குடல்வால், அல்சர், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா --- தட்சிணாமூர்த்தி, முருகன்

7 ) நீரிழிவு, சிறுநீரகக் குறைபாடு --பழனி முருகன்

8 ) ஆண்களுக்கான் விரை நீக்கம், பால்வினை நோய், மாதவிடாய்க் குறைபாடுகள், கர்ப்பப்பை நோய்கள் ----ராஜராஜேஸ்வரி, வள்ளி, ஸ்ரீ ரங்கநாதர்

9 ) மூட்டு வலி, யானைக்கால் நோய் -- சக்கரத்தாழ்வார்

10 ) வாதம், கீல்வாதம், பக்கவாதம் ---- சனி பகவான், சிவபெருமான்

11 ) பித்தம் -- முருகன்

12 ) வாயுக் குறைபாகள் --- ஆஞ்சநேயர்

13 ) எலும்பு வியாதிகள் --- சிவபெருமான், முருகன்

14 ) ரத்த சோகை, ரத்த அழுத்தம்--- முருகப் பெருமான், செவ்வாய் பகவான்
15 ) நீர் நோய்கள் ---- சந்திர திரிசனம், விசாலாட்சி

16 ) குஷ்டம், சொறி சிறங்கு --- சூரியன், சங்கர நாராயணன்

17 ) அம்மை நோய்கள் ---- மாரியம்மன்,

18 ) தலைவலி, காய்ச்சல்---விநாயகர், முருகன்

19 ) புற்று நோய் --சிவபெருமான்
 20 ) ஞாபகசக்தி குறைவு -- விஷ்ணு, பராசக்தி


21 ) நாய்க்கடி ---- பைரவர்

22 ) விசக்கடி ----- கோமதியம்மன்