Saturday 29 September 2018

தேவாரம் பாடல் பெற்ற 274 சிவாலயங்கள் புனித யாத்திரை

தேவாரம் பாடல் பெற்ற 274 சிவாலயங்கள் புனித யாத்திரை.
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி
மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையேனும் சென்று, கண்டு, தரிசித்து, இன்புற்று சிவன் அருள் பெற அழைக்கிறோம்.
கிடைத்தற்கறிய இந்த வாழ்ப்பை சிவனடியார்கள், சிவபக்தர்கள், சைவத்தின் மீது பற்றுக் கொண்டோர் உள்ளிட்ட அனைவரையும் அழைக்கிறோம்.
ஆன்மிக புனித யாத்திரையில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஸ்ரீ யோக ஐஸ்வர்யம் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் சார்பில் தேவார பாடல் பெற்ற 274 சிவாலயங்கள் செல்வதற்கு இறையருள் கைகூடி உள்ளது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இந்த புனித யாத்திரையில் பங்கேற்க விருப்பமுள்ளவர்ள் தொடர்பு கொள்ளவும்.
22 பேர் மட்டுமே கொண்ட குழுவாக அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மாதந்தோறும் ஒரு குழு என்ற அடிப்படையில் அழைத்து செல்ல முடிவு செய்யப் பட்டுள்ளது.
பயண விபரம் குறித்து தெரிந்து கொள்ள வாட்ஸ்ஆப் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
வாட்ஸ்ஆப் எண். 9677211371, 8190932481.
ஓம் நமசிவாய ….. சிவாய நமஹ.


No comments:

Post a Comment