Sunday 22 February 2015

வீட்டில் வைக்கக்கூடாத மரங்கள்......

பருத்தியகத்திபனை நாவலத்தியும் எருக்குவெள்ளெருக்கு ஏற்றபுளி
வேலன் முறுக்கு கல்யாண விருட்சமும் செருக்குமே பெரும் பாதாள மூலியும் கரும்பூமத்தை இலவமும் வில்வமும் உருத்திராட்ச விருட்சமும் உதிரவேங்கை திருத்தமாம் பத்தேழு விருட்சமும் நிருத்தஞ்செய்திடும் கேளுங் குடிகட்கே 

குடியான விந்திரன் போல் வாழ்ந்திட்டாலும் குடிகெடுக்கு மாகாத
விருட்சமப்பா மிடியாகி குடியதுவும் அந்தரமாகும் மீதுலகில் ராசா
திராசன் மன்னர் அடிமையாய் மானிடர்க்கு இடறுமாகி அப்பனே நாடு
நகர் மதியும் விட்டு குடியிழந்து மாடுமுதல் வீடிழந்து குருபரனே பர
தேசியாயிருப்பார் பாரே
அகத்தியர் புனைசுருட்டு – 500
வீட்டில் கண்டிப்பாக வைக்கவே கூடாத மரங்கள்1) முருங்கை
2)
கல்யாண முருங்கை
3)
பருத்தி
4)
அகத்தி
5)
பனை
6)
நாவல்
7)
எருக்கு
8)
வெள்ளெருக்கு
9)
புளி
10)
கருவேலம்
11)
கள்ளி
12)
கருவூமத்தை
13)
இலவம்
14)
வில்வம்
15)
ருத்ராக்ஷம்
16) அத்தி
17)
உதிரவேங்கை

வாஸ்து குற்றமில்லா வீடாக இருந்தாலும் இந்த மரங்கள் இருந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது.

நன்றி  கீரின் வாஸ்து.

No comments:

Post a Comment