Tuesday 3 December 2013

நம் நாட்டுக்காக ஒரு இரண்டு நிமிடங்கள் செலவு செய்வீர்களா...?

.......PLEASE SHARE THIS நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது......
சமீப காலமாக விலைவாசி உயர்ந்து விட்டதே என்று அரசைக் குறைக்கூறுவது நாம் செய்யும் தவறு... விலைவாசி உயர்வுக்கு நாம் தான் காரணம்... கேட்பதற்கு ஆச்சரியமாக உள்ளதா....?? கீழே படியுங்கள்...... ஒரு வருடத்திற்கு முன் 1 US $ = ரூ 45. இன்று 1 US $ = ரூ 66. அமெரிக்க பொருளாதாரம் உயர்கின்றதா....??? அதுதான் இல்லை.. இந்தியாவின் பொருளாதாரம் வீழ்கிறது....!!! நாம் குடிக்கும் ஒவ்வொரு குளிர்பானத்தின் தயாரிப்பு செலவு 70-80 பைசா மட்டுமே... ஆனால் விற்கப்படும் விலை ரூ 9 -10... அதாவது ஒரு குளிர்பானத்தின் ஒன்பது ருபாய் வெளிநாட்டிற்கு செல்கிறது... இதை தடுக்கவே முடியாதா...??? முடியும். நாம் மனசு வைத்தால்...!!! நாம் என்ன செய்ய வேண்டும்...???
1 ) ஆயிரக்கணக்கான இந்திய நிறுவனங்களின் பொருட்கள், வாங்குவதற்கு ஆள் இல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன... அவற்றை வாங்குவதற்கு நாம் முன் வரவேண்டும்.
2 ) ஒவ்வொரு இந்தியனும் இதில் கலந்து கொண்டால் தான், நம் இந்தியாவை நாம் காப்பாற்றமுடியும்.. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களில் இந்திய பொருள்களை வாங்கவும், வெளி நாட்டு பொருள்களை வாங்குவதை தவிர்க்கவும் முயற்சி செய்வோம்...
LIST OF PRODUCTS:-- COLD DRINKS:-
வாங்கவும்:- DRINK LEMON JUICE, FRESH FRUIT JUICES, CHILLED LASSI (SWEET OR SOUR), BUTTER MILK, COCONUT WATER, JAL JEERA, ENERJEE, and MASALA MILK...
தவிர்க்கவும்:- INSTEAD OF COCA COLA, PEPSI, LIMCA, MIRINDA, SPRITE BATHING SOAP
வாங்கவும்:- USE CINTHOL & OTHER GODREJ BRANDS, SANTOOR, WIPRO SHIKAKAI, MYSORE SANDAL, MARGO, NEEM, EVITA, MEDIMIX, GANGA , NIRMA BATH & CHANDRIKA
தவிர்க்கவும்:- INSTEAD OF LUX, LIFEBUOY, REXONA, LIRIL, DOVE, PEARS, HAMAM, LESANCY, CAMAY, PALMOLIVE TOOTH PASTE
வாங்கவும்:- USE NEEM, BABOOL, PROMISE, VICO VAJRADANTI, PRUDENT, DABUR PRODUCTS, MISWAK.
தவிர்க்கவும்:- INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, CIBACA, FORHANS, MENTADENT. TOOTH BRUSH
 வாங்கவும்:- USE PRUDENT, AJANTA , PROMISE.
தவிர்க்கவும்:- INSTEAD OF COLGATE, CLOSE UP, PEPSODENT, FORHANS, ORAL-B SHAVING CREAM
வாங்கவும்:- USE GODREJ, EMAMI.
தவிர்க்கவும்:- INSTEAD OF PALMOLIVE, OLD SPICE, GILLETE. BLADE வாங்கவும்:- USE SUPERMAX, TOPAZ, LAZER, ASHOKA.
தவிர்க்கவும்:- INSTEAD OF SEVEN-O -CLOCK, 365, GILLETTE. TALCUM POWDER
வாங்கவும்:- USE SANTOOR, GOKUL, CINTHOL, WIPRO BABY POWDER, BOROPLUS.
தவிர்க்கவும்:- INSTEAD OF PONDS, OLD SPICE, JOHNSON'S BABY POWDER, SHOWER TO SHOWER. MILK POWDER
வாங்கவும்:- USE INDIANA, AMUL, AMULYA.
தவிர்க்கவும்:- INSTEAD OF ANIKSPRAY, MILKANA, EVERYDAY MILK, MILKMAID. SHAMPOO
வாங்கவும்:- USE NIRMA, VELVETTE.
தவிர்க்கவும்:- INSTEAD OF HALO, ALL CLEAR, NYLE, SUNSILK, HEAD AND SHOULDERS, PANTENE. MOBILE CONNECTIONS
வாங்கவும்:- USE BSNL, AIRTEL.
தவிர்க்கவும்:- INSTEAD OF VODAFONE. Food Items

வாங்கவும்:- Eat Tandoori chicken, Vada Pav, Idli, Dosa, Puri, Uppuma. தவிர்க்கவும்:- INSTEAD OF KFC, MACDONALD'S, PIZZA HUT, A&W. BUY INDIAN TO BE INDIAN... நீங்கள் செய்யும் ஒவ்வொரு SHARE-ம் நாம் நாட்டைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை உள்ளது..

No comments:

Post a Comment