Wednesday, 21 August 2013

பாபாவை தியானிப்பவர்கள் விரைவிலே பாபாவை அடைய முடியும்.



பாபாவே தனக்கு ஏற்பட்ட தியான அனுபவத்தையும் , தான் கற்ற தியான முறையை பற்றியும் கூறுகிறார் , மேலும் எவ்வாறு தியானம் செய்ய வேண்டும் எனவும் இந்த அத்தியாயத்தின் முடிவில் அவரே விளக்குகிறார் .

அந்த முறையில் பாபாவை தியானிப்பவர்கள் விரைவிலே பாபாவை அடைய முடியும்.   
மனம் பாபாவைப் பற்றியே சிந்திக்கட்டும் 
மனத்தினுடைய தொழில் எதையாவது  சிந்தனை செய்வது, ஆலோசிப்பது,  அதைச் செய்யாமல்மனதால் ஒரு கணமும் சும்மா இருக்க முடியாது . 

புலனின்பங்களை அதற்குக் கொடுத்தால் புலனின்பங்களைப் பற்றியே சிந்திக்கும்;

 பாபாவை அதற்குப் பொருளாகக் கொடுத்தால் மனம் பாபாவைப் பற்றியே சிந்திக்கும். அப்போது பாபா நமக்குள்ளாக தோன்றி விடுவார் .

No comments:

Post a Comment