Wednesday, 27 November 2019

காசி புனித யாத்திரை
2020 ஏப்ரல் மாதம்



Wednesday, 31 July 2019

Saturday, 13 July 2019

தேவாரம் பாடல் பெற்ற 274 சிவாலயங்கள் புனித யாத்திரை

தேவாரம் பாடல் பெற்ற 274 சிவாலயங்கள் புனித யாத்திரை

கொங்கு மண்டலம் - பாடல் பெற்ற சிவாலயங்கள்

1.        திருநணா(பவானி) - சங்கமேஸ்வரர்

2.        திருச்செங்கோடு – அர்த்தநாரீஸ்வரர்

3.        கருவூர்(கரூர்) – பசுபதிநாதர்

4.        திருமுருகப்பூண்டி – திருமுருகநாத சுவாமி

5.        கொடுமுடி – கொடுமுடிநாதர்

6.        திருப்புக்கொளியூர்(அவிநாசி) – அவிநாசியப்பர்

7.        வெஞ்சமாக்கூடலூர் – விகிர்தநாதேஸ்வரர்

 

3 நாட்கள் பயணம்.

புறப்படும் தேதி: 14 - 08 -2019

வாகன வசதி, தங்கும் அறை வசதி, சைவ உணவுடன் ஒரு நபருக்கு கட்டணம் ரூ.3300 மட்டும்.

20 நபர்கள் மட்டுமே அழைத்துச் செல்லப்படுவதால் முன்பதிவு அவசியம்.

முன்பதிவின்படி வாகனத்தில் இருக்கை ஒதுக்கப்படும்.

மேலும் தகவல்களுக்கு :

ஜோதிட செம்மல்.  ஸ்ரீமதி. சுசிலா.

ஸ்ரீயோக ஐஸ்வர்யம் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ்.

வாட்ஸ் அப்: 9677211371, 8190932481.

தென்னாடுடைய சிவனே போற்றி…

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி…

ஓம் நமசிவாய.


Sunday, 7 July 2019

திருக்கயிலாய புனித யாத்திரை - புகைப்படங்கள் 2019


திருக்கயிலாய புனித யாத்திரை - புகைப்படங்கள் 

சிவமயம்
நமப் பார்வதி பதையே அரகர மகாதேவா

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி !
அண்ணாமலை எம் அண்ணா போற்றி கண்ணாரமுதக் கடலே போற்றி!
காவாய் கனக திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி!!!

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் 
என் அய்யனும், அம்மையுமாகிய சிவசக்தியின் பெருங்கருணையாலும், பேருளாலும் ஸ்ரீயோக ஐஸ்வர்யம் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் சார்பில் ஜோதிட திலகம் ஸ்ரீமதி.சுசிலா அவர்கள் தலைமையில் திருக்கயிலாயம் -மானசரோவர் புனித யாத்திரைக்காக அடியார்கள் கடந்த ஜூன் 19-ந் தேதி சென்னையிலிருந்து நேபாளம் நோக்கி புறப்பட்டனர். நேபாளம் காத்மண்ட் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ஆலயங்களில் தரிசனம் செய்தோம். அதில் சில புகைப்படங்கள்....


யாத்திரை தொடங்கும் முன் யாத்ரா தானம்


கயிலாய யாத்திரை புறப்படும் முன் கனடா, பிரான்ஸ் மற்றும்  சென்னையைச் சேர்ந்த அடியார் பெருமக்களுக்கு ஸ்ரீமதி சுசிலா அம்மையார் அவர்கள் ருத்ராட்ச மாலை அணிவித்தார்.









சென்னை விமான நிலையம் நோக்கி காரில் பயணம்

சென்னை விமான நிலையத்தில்...





 விமானத்தில் டெல்லி பயணம் 


டெல்லி விமான நிலையத்தில்... 




 நேபாளம் காத்மண்ட் விமான நிலையம்...




 தங்கியிருந்த ஹோட்டல், அறை மற்றும் உணவு அருந்தும் காட்சி...







ஓய்வுக்குப் பிறகு காத்மாண்ட் பசுபதி நாதர், ஜலநாராயணப்பெருமாள், பவானி(சக்திபீடம்), சூரக் சுயம்பு சிவன், புத்த நீலகண்டா, குக்கேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு கோவில்களுக்கு சென்று தரிசனம்.

















மானசரோவர் ஏரியில் புனித நீராடல்





  
திருகயிலை தரிசனம் படங்கள்





   








































  

திருக்கயிலாய யாத்திரை சான்றிதழ் வழங்குதல்

    







கல்கத்தா காளி தரிசனம்




சென்னை திரும்புதல்








  
 
  


ஓம் நமசிவாய...

திருச்சிற்றம்பலம்...

வணக்கம் . . .