Tuesday, 10 December 2013

தப்பைத் தட்டி கேட்க ஆசையா ?

        ங்க ஊரு நியாய விலைக் கடை; அதான்பாரேஷன் கடை இருக்கிற அங்கிள்/ஆண்ட்டி ஸ்டாக் முடிஞ்சி போச்சின்னு சொல்றாங்களா? அவங்க பொய் சொல்றாங்கன்னு நீங்க/ஊர்ல வேற யாரும் நினைக்கிறாங்களா? ..வாங்க பாத்துடுவோம்.
உங்க மொபைல் இருந்து [PDS] [மாவட்டகுறியீடு] [கடைஎண்] //உதாரணத்துக்கு PDS 10 AA001 (இங்க 10 சேலம் மாவட்ட எண்,AA001 கடை எண்) அப்படின்னு டைப் பண்ணி 9789006492, 9789005450 இந்த ரெண்டு நம்பர் எதாச்சும் ஒண்ணுக்கு அனுப்புங்க. உங்களுக்கு தகவல் உடனே கிடைக்கும்.
#மாலை 5 மணிக்குள்ள அனுப்ப முயற்சி பண்ணுங்க..
அப்புறம் என்ன நீங்களும் ரமணா தான்..
உங்க கடை எண்ணும், மாவட்ட குறியீடும் உங்க ரேஷன் கார்டிலேயே இருக்கும்.
மேலும் தகவலுக்கு http://www.consumer.tn.gov.in/view_detail.asp?alertid=70 இந்த வலைப்பக்கத்தை பாருங்க. கலக்குங்க.

No comments:

Post a Comment