Sunday, 7 October 2018

தாமிரபரணி மகா புஷ்கரம் சிறப்பு புனித யாத்திரை

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படும் அபூர்வ தாமிரபரணி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு வரும் அக்.19 முதல் 22 வரை 3 நாட்கள் சிறப்பு புனித யாத்திரை
3 நாள் பயணம், உணவு, தங்குமிடம் உட்பட ஒரு நபருக்கு ரூ. 3200 மட்டும்.
பார்க்கும் இடங்கள்:
தாமிரபரணி ஆறு பாயும் ஒரு படித்துறையில் (தீர்த்தக்கட்டம்) புனித நீராடல்.
நவ கைலாயம்:
1. பாபநாசம் (சூரியன்)
2. சேரன்மாதேவி (சந்திரன்)
3. கோடகநல்லூர் (செவ்வாய்)
4. செங்காணி (கீழத்திருவேங்கடநாதபுரம்) (ராகு)
5. முறப்பநாடு (குரு)
6. ஸ்ரீவைகுண்டம் (சனி)
7. தெந்திருப்பேரை (புதன்)
8. இராஜபதி (கேது)
9. சேர்ந்தபூமங்கலம் (சுக்கிரன்)

நவ திருப்பதி:
1. சூரியன்: திருவைகுண்டம்
2. சந்திரன்: வரகுணமங்கை
3. செவ்வாய்: திருக்கோளூர்
4. புதன்: திருப்புளியங்குடி
5. குரு: ஆழ்வார்திருநகரி
6. சுக்கிரன்: தென்திருப்பேரை
7. சனி: பெருங்குளம்
8. ராகு: இரட்டை திருப்பதி (தேவர்பிரான்)
9. கேது: இரட்டை திருப்பதி (அரவிந்தலோசனா)
தொடர்புக்கு
ஜோதிடச் செம்மல் சுசிலா
9677211371, 9381792113.

No comments:

Post a Comment